பேத்தியின் திருமணத்தை 100 கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக நடத்திய தமிழக முன்னாள் ஆளுனர்!!

படத்தில் நீங்கள் காணும் மணமகள் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களின் பேத்தி ஆவார்.வித்யாசாகர் ராவ் 2014 இலிருந்து மகாரஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராகச் செயல்படுபவர். தமிழகத்தில்ரோசையாவின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு 2016-லிருந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்டவர்.தற்போது பன்வரிலால் தமிழகத்தின் ஆளுநராக செயல்படுகின்றார்.சட்டம் முடித்து வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர் 1972இல் கரீம்நகர் மாவட்ட சனசங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.நெருக்கடி நிலையின் போது சிறை சென்றார். ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்தில் 1985லிருந்து 1998 வரை மேத்பல்லி சட்டமன்ற உறுப்பினராகச் பா.ஜ.க … Continue reading பேத்தியின் திருமணத்தை 100 கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக நடத்திய தமிழக முன்னாள் ஆளுனர்!!